Video Transcription
எனது பெயர் ரம்யா வயது இருபத்து இரண்டு, நான் சென்னையில் வசிக்கிறேன் எனது அப்பா சிறு வயதிலே இறந்துவிட்டார்.
அம்மா இரண்டாவது திருமணம் எனக்காக செய்துகொள்ளவில்லை.
எங்களின் வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே வாழ்ந்துகொண்டு வந்தோம்.
எது அம்மா தீச்சராக வெள்ளை செய்து வருகிறாள்.
அவர்களின் சம்மரத்தில்தான் எங்களின் குடும்பம் வாழ்கிறது.